💞 அடுத்த பிறவி இருந்தால்
அவள் காதோரம் விளையாடும்
ஒற்றை முடியாக
பிறக்க வேண்டும்..
என்ன தவம் செய்ததோ?
தெரியவில்லை,,
நொடிக்கு நொடி அவள்
விரல்கள் தீண்டிக்
கொண்டே இருக்கிறது....😉..NR..
YOU ARE READING
காகித கிறுக்கல்
Poetryஎண்ணத்தின் ஊற்று எழுத்துக்களில்.. 📝 உள்ளத்தின் உளறல் உணர்ச்சிகளில்..💞 பேசுகிறேன் நானும் கிறுக்கல்களில்..📋 இப்படிக்கு,, 🌛 நிலா ரசிகன்..
76. பொறாமை
💞 அடுத்த பிறவி இருந்தால்
அவள் காதோரம் விளையாடும்
ஒற்றை முடியாக
பிறக்க வேண்டும்..
என்ன தவம் செய்ததோ?
தெரியவில்லை,,
நொடிக்கு நொடி அவள்
விரல்கள் தீண்டிக்
கொண்டே இருக்கிறது....😉..NR..