💞 கேட்டவுடன் முடிந்து விடும்
பாடலாய் அல்ல..
எப்போதும் ஒலித்து
கொண்டிருக்கும்
இதயத்துடிப்பாய்
உன் குரல் எப்போதும்
என் காதில் ஒலித்து
கொண்டிருப்பதே
என் ஆசை....😉..NR..
ESTÁS LEYENDO
காகித கிறுக்கல்
Poesíaஎண்ணத்தின் ஊற்று எழுத்துக்களில்.. 📝 உள்ளத்தின் உளறல் உணர்ச்சிகளில்..💞 பேசுகிறேன் நானும் கிறுக்கல்களில்..📋 இப்படிக்கு,, 🌛 நிலா ரசிகன்..
34. குறும்பு
💞 கேட்டவுடன் முடிந்து விடும்
பாடலாய் அல்ல..
எப்போதும் ஒலித்து
கொண்டிருக்கும்
இதயத்துடிப்பாய்
உன் குரல் எப்போதும்
என் காதில் ஒலித்து
கொண்டிருப்பதே
என் ஆசை....😉..NR..