💞 தொடக்கம் எதுவென
அறியவில்லை..
ஆனாலும்,,
தொல்லை இல்லாமல்
தொலைந்த போது தான் தெரிந்தது,,
தொலைந்து போனது
உன் தொலைபேசி
உரையாடல்களிளென்று.... 😉..NR..
أنت تقرأ
காகித கிறுக்கல்
شِعرஎண்ணத்தின் ஊற்று எழுத்துக்களில்.. 📝 உள்ளத்தின் உளறல் உணர்ச்சிகளில்..💞 பேசுகிறேன் நானும் கிறுக்கல்களில்..📋 இப்படிக்கு,, 🌛 நிலா ரசிகன்..
30. தொலைபேசியிலும் நீ
💞 தொடக்கம் எதுவென
அறியவில்லை..
ஆனாலும்,,
தொல்லை இல்லாமல்
தொலைந்த போது தான் தெரிந்தது,,
தொலைந்து போனது
உன் தொலைபேசி
உரையாடல்களிளென்று.... 😉..NR..