💞 ஆசையாசையாய்
எழுதிக் கொடுத்த கடிதங்களை
எங்கு வைத்திருக்கிறாய்..??கொடுத்தவை கடிதங்களல்ல
என் இதய துடிப்புக்கள்..ஒவ்வொரு எழுத்திலும்
ஒவ்வொரு வார்த்தையிலும்
ஒவ்வொரு வரியிலும்
மனமொன்றி கேட்டுப்பார்
உன் பெயரைத்தான்
உச்சரித்துக் கொண்டேயிருக்கும்
இன்னமும்....🥺..NR..
KAMU SEDANG MEMBACA
காகித கிறுக்கல்
Puisiஎண்ணத்தின் ஊற்று எழுத்துக்களில்.. 📝 உள்ளத்தின் உளறல் உணர்ச்சிகளில்..💞 பேசுகிறேன் நானும் கிறுக்கல்களில்..📋 இப்படிக்கு,, 🌛 நிலா ரசிகன்..