61. விழியழகி

80 10 14
                                    

°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°
....நீ என்ன மன்மதனோ
உனை பார்த்ததும்
நான் மயங்குவதற்கு....

....மாயவனே வந்து
நின்றாலும்
மறந்தும் கூட
மயங்கிட மாட்டேன்....

°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°
இருந்தும் ஒரு எச்சரிக்கை
°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°

....தவறியும் கூட
என் விழிகளில்
விழித்து விடாதே....

....மீண்டு வர
உன்னாலும் முடியாது....
....மீட்டு தர என்னாலும்
முடியாது....

°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°
நினைவிருக்கட்டும்
°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°

இப்படிக்கு,
🎶 NR 🎶

காகித கிறுக்கல் Where stories live. Discover now