💞 பார்த்து பழகிய
முகங்கள் பல இருந்தும்
பார்க்காது பாசம்
காட்டும் உன்னிடம் தான்
பாவை நானும்
பஞ்சாகிறேன்.... 😉..NR..
YOU ARE READING
காகித கிறுக்கல்
Poetryஎண்ணத்தின் ஊற்று எழுத்துக்களில்.. 📝 உள்ளத்தின் உளறல் உணர்ச்சிகளில்..💞 பேசுகிறேன் நானும் கிறுக்கல்களில்..📋 இப்படிக்கு,, 🌛 நிலா ரசிகன்..
42. பாவை
💞 பார்த்து பழகிய
முகங்கள் பல இருந்தும்
பார்க்காது பாசம்
காட்டும் உன்னிடம் தான்
பாவை நானும்
பஞ்சாகிறேன்.... 😉..NR..