💞 கனவென எண்ணி
கலைந்த போது தான்
நினைவென எண்ணி
நினைத்தது நின்
ஞாபகத்தில் நிலையாய்
இல்லையென
அறிந்து கொண்டேன்..
நினைவில் தொலைந்த
நிழலாய் நீ....😕..NR..
VOUS LISEZ
காகித கிறுக்கல்
Poésieஎண்ணத்தின் ஊற்று எழுத்துக்களில்.. 📝 உள்ளத்தின் உளறல் உணர்ச்சிகளில்..💞 பேசுகிறேன் நானும் கிறுக்கல்களில்..📋 இப்படிக்கு,, 🌛 நிலா ரசிகன்..
28. நிழலாய் நீ
💞 கனவென எண்ணி
கலைந்த போது தான்
நினைவென எண்ணி
நினைத்தது நின்
ஞாபகத்தில் நிலையாய்
இல்லையென
அறிந்து கொண்டேன்..
நினைவில் தொலைந்த
நிழலாய் நீ....😕..NR..