💞 காகிதத்தில்
இடம் உள்ளது
கவிதைகள் எழுத..
இதயத்தில்
வரிகள் இல்லை
வலிகளை தவிர.... 🙂..NR..
YOU ARE READING
காகித கிறுக்கல்
Poetryஎண்ணத்தின் ஊற்று எழுத்துக்களில்.. 📝 உள்ளத்தின் உளறல் உணர்ச்சிகளில்..💞 பேசுகிறேன் நானும் கிறுக்கல்களில்..📋 இப்படிக்கு,, 🌛 நிலா ரசிகன்..
78. வலிகள்
💞 காகிதத்தில்
இடம் உள்ளது
கவிதைகள் எழுத..
இதயத்தில்
வரிகள் இல்லை
வலிகளை தவிர.... 🙂..NR..