87. நம்பிக்கை

72 8 7
                                    

💞 தினமொரு
கவிதையை எழுதி
வடிக்கிறேன்..
என்றாவது ஒருநாள்
அவற்றில் ஒன்றாவது
உனை எட்டும் என்ற
நம்பிக்கையில்....😕

..NR..

காகித கிறுக்கல் Where stories live. Discover now