💞 என் பெயரை
உன் குரலில்
கேட்க ஆசை..என் ஆசையே,
என் ஆசையை,
ஆசையாகவே
விட்டு விடாதே..ஆசை ஆசையாய்
கேட்கிறேன்,,
ஆசையோடு
ஒரு முறையேனும்
உச்சரித்து விடு
என் பெயரை
ஆசை ஆசையாய்....😉..NR..
YOU ARE READING
காகித கிறுக்கல்
Poetryஎண்ணத்தின் ஊற்று எழுத்துக்களில்.. 📝 உள்ளத்தின் உளறல் உணர்ச்சிகளில்..💞 பேசுகிறேன் நானும் கிறுக்கல்களில்..📋 இப்படிக்கு,, 🌛 நிலா ரசிகன்..