92. பெண்ணை

77 7 14
                                    

💞 தனிமைக்கு துணையாய்
நான் வீற்றிருக்க
நெருப்பாய் எரியுது இதயம்
அதிலே புகையாய்
வெளிவருகிறாய் நீ..
வந்த புகையில் உன் உருவம் தீட்டி
என் முன்னே படர்கிறாய் நீ..
படர்ந்தவள் மறைந்திடாமல் மீண்டும்
சுவாசமாய் என்னுள்ளே
நுழைகிறாய் நீ..

மறந்தும் மறவேனோ என்னை
மறந்து தான் தீர்வேனோ பெண்ணை
கண் முன்னே நின்றிடும் உன்னை
காலங்கள் தீர்ந்திடும் முன்னே..😉

..NR..

காகித கிறுக்கல் Where stories live. Discover now