💞 நமக்காகவே
எழுதப்பட்டது போல்
இருக்கிறது..
எந்தக் கவிதையை
படித்தாலும்..🥰
அவளும் நானும்....😉..NR..
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
காகித கிறுக்கலின் இந்த "அவளும் நானும்" தொடர இருக்கிறாள் அவளுக்கென்று ஒரு அத்தியாயத்தை அவளும் நானுமாய்🥰..
அவளின் அத்தியாயத்தை அன்பால் அணைக்க நினைத்தால் தொடருங்கள் அவளை இனி அவளும் நானும் இல்..
காதல் தீண்டிய அவளை இனி நாமும் தீண்டலாம் வாருங்கள் 🥰😉..இப்படிக்கு,
🌛 நிலா ரசிகன் 😊
YOU ARE READING
காகித கிறுக்கல்
Poetryஎண்ணத்தின் ஊற்று எழுத்துக்களில்.. 📝 உள்ளத்தின் உளறல் உணர்ச்சிகளில்..💞 பேசுகிறேன் நானும் கிறுக்கல்களில்..📋 இப்படிக்கு,, 🌛 நிலா ரசிகன்..