💞 ஏனென்று கேள்விகளின்றி
எங்கிருந்தோ வந்தவள் நீ
அதே கேள்விகளின்றி
இணைப்பிலிருந்தவன் நான்..இறுதியும் இன்றி
இடையிலேயே
இடை நிறுத்தி விட்டாய்
இதயத்தின் இணைப்பை..அதனாலோ என்னவோ
எதிர்பார்ப்புகள் எல்லாம்
ஏமாற்றமாய் மாறிப்போக
ஏக்கங்கள் மட்டும்
எதிர்பார்த்து காத்திருக்கிறது
எங்கேயென உன்னை.... 😕..NR..
YOU ARE READING
காகித கிறுக்கல்
Poetryஎண்ணத்தின் ஊற்று எழுத்துக்களில்.. 📝 உள்ளத்தின் உளறல் உணர்ச்சிகளில்..💞 பேசுகிறேன் நானும் கிறுக்கல்களில்..📋 இப்படிக்கு,, 🌛 நிலா ரசிகன்..