மீண்டும் மீண்டும்
ஏமாற்றங்களை தாங்கி
கொள்ளும் அளவிற்கு
என் இதயம் ஒன்றும்
என்னை போல இன்னும்
மரணத்தை தழுவவில்லை....பாவம் அதுவோ
ஊமை இதயமல்லவா....
உன்னை தான்
வேண்டுமென்று உரிமையாய்
கேட்க தெரியவில்லை......NR..
YOU ARE READING
காகித கிறுக்கல்
Poetryஎண்ணத்தின் ஊற்று எழுத்துக்களில்.. 📝 உள்ளத்தின் உளறல் உணர்ச்சிகளில்..💞 பேசுகிறேன் நானும் கிறுக்கல்களில்..📋 இப்படிக்கு,, 🌛 நிலா ரசிகன்..
58. உரிமை
மீண்டும் மீண்டும்
ஏமாற்றங்களை தாங்கி
கொள்ளும் அளவிற்கு
என் இதயம் ஒன்றும்
என்னை போல இன்னும்
மரணத்தை தழுவவில்லை....பாவம் அதுவோ
ஊமை இதயமல்லவா....
உன்னை தான்
வேண்டுமென்று உரிமையாய்
கேட்க தெரியவில்லை......NR..