எதிர்பார்ப்பு ஏமாற்றமாவது
இயல்பு..
ஆனால்,,
என் எதிர்பார்ப்பு
ஏமாற்றமென தெரிந்தும்
ஏமாற்றத்தையே எதிர் பார்க்கும்
எனக்கு,,
ஏமாற்றங்கள் பெரிதும் அல்ல..
இயல்பும் அல்ல......NR....
DU LIEST GERADE
காகித கிறுக்கல்
Poesieஎண்ணத்தின் ஊற்று எழுத்துக்களில்.. 📝 உள்ளத்தின் உளறல் உணர்ச்சிகளில்..💞 பேசுகிறேன் நானும் கிறுக்கல்களில்..📋 இப்படிக்கு,, 🌛 நிலா ரசிகன்..
57. ஏமாற்றம்
எதிர்பார்ப்பு ஏமாற்றமாவது
இயல்பு..
ஆனால்,,
என் எதிர்பார்ப்பு
ஏமாற்றமென தெரிந்தும்
ஏமாற்றத்தையே எதிர் பார்க்கும்
எனக்கு,,
ஏமாற்றங்கள் பெரிதும் அல்ல..
இயல்பும் அல்ல......NR....