66. தீராத கிறுக்கல்

84 8 12
                                    

💞 ஒவ்வொரு முறையும்
தோற்றுத்தான் போகிறேன்
வெளிப்படுத்த தெரியாத
உனது அன்பிடம்..

இன்னமும் முழுமையாக
வர்ணிக்க முடியாத
என் காதலை இன்னும்
எத்தனை முறை
கிறுக்குவேனோ..?
இந்த கவிதைகளில்....😉

..NR..

காகித கிறுக்கல் Tahanan ng mga kuwento. Tumuklas ngayon