கையில் பணமில்லை
இருப்பது என்னவோ
வயிற்றில் பசி மட்டுமே..
பார்ப்போருக்கு மனமிருந்தால்
பகிருங்கள் கொஞ்சம்
பகிர்ந்ததையல்ல,,
பாசத்தையும்
பசிக்கு உணவையும்......NR..
YOU ARE READING
காகித கிறுக்கல்
Poetryஎண்ணத்தின் ஊற்று எழுத்துக்களில்.. 📝 உள்ளத்தின் உளறல் உணர்ச்சிகளில்..💞 பேசுகிறேன் நானும் கிறுக்கல்களில்..📋 இப்படிக்கு,, 🌛 நிலா ரசிகன்..
16. பசி
கையில் பணமில்லை
இருப்பது என்னவோ
வயிற்றில் பசி மட்டுமே..
பார்ப்போருக்கு மனமிருந்தால்
பகிருங்கள் கொஞ்சம்
பகிர்ந்ததையல்ல,,
பாசத்தையும்
பசிக்கு உணவையும்......NR..