💞 ஒரு வரி கவிதை
நீ
இரு வரி கவிதை
நான்
நம் இருவரின் வரியாய்
காதல்
கவிதையாகிறது.... 😉..NR..
YOU ARE READING
காகித கிறுக்கல்
Poetryஎண்ணத்தின் ஊற்று எழுத்துக்களில்.. 📝 உள்ளத்தின் உளறல் உணர்ச்சிகளில்..💞 பேசுகிறேன் நானும் கிறுக்கல்களில்..📋 இப்படிக்கு,, 🌛 நிலா ரசிகன்..
10. கவிதை
💞 ஒரு வரி கவிதை
நீ
இரு வரி கவிதை
நான்
நம் இருவரின் வரியாய்
காதல்
கவிதையாகிறது.... 😉..NR..