💞 உண்மை என்று எதுவுமில்லை
உரிமை கூற ஒன்றுமில்லை
நிலையாய் இருப்பதெல்லாம்
நிமிடமும் நின் ஞாபகம் ஒன்றே..நினைவில் இருந்து மீள முயன்றும்
தோற்று போகிறேன்
கல்லறை காவியமாய் நீ
என் கல்லறையை
தினமும் தென்றலாய்
தீண்டித் தீண்டாமல்
கடந்து போக நினைவாயும்
தொடர்ந்து வருகிறேன்,,
தேவதை உன்னை நினைத்தபடி.... 😒🎼..NR..🎼
YOU ARE READING
காகித கிறுக்கல்
Poetryஎண்ணத்தின் ஊற்று எழுத்துக்களில்.. 📝 உள்ளத்தின் உளறல் உணர்ச்சிகளில்..💞 பேசுகிறேன் நானும் கிறுக்கல்களில்..📋 இப்படிக்கு,, 🌛 நிலா ரசிகன்..