35. உன்னால்

77 10 7
                                    

💞 அன்பென நீ வந்த
போது அறியவில்லை
அனைத்துமாய்
நீ தான் ஆவாயென..
கனவென எண்ணி
கலைந்த போது அறியவில்லை
கண்ணீராய்
நீ தான் ஆவாயென..
இன்று எதுவுமே
வேண்டாமென நீ கூற
விழைந்த போது
கலைந்தது கனவுமல்ல
கரைந்தது கண்ணீருமல்ல
ஆனால்,,
உடைந்தது என்னவோ
என் மனமாகி போனது
உன்னால்....😔

..NR..

காகித கிறுக்கல் Donde viven las historias. Descúbrelo ahora