💞 தொட்டு விடும்
தூரத்தில் நீ இல்லை..
ஆனாலும்,,
உன்னை விட்டு விடும்
எண்ணத்தில் "நான்"
இல்லை....😉(நா நிலவ சொன்னே)
..NR..
YOU ARE READING
காகித கிறுக்கல்
Poetryஎண்ணத்தின் ஊற்று எழுத்துக்களில்.. 📝 உள்ளத்தின் உளறல் உணர்ச்சிகளில்..💞 பேசுகிறேன் நானும் கிறுக்கல்களில்..📋 இப்படிக்கு,, 🌛 நிலா ரசிகன்..
73. இல்லை
💞 தொட்டு விடும்
தூரத்தில் நீ இல்லை..
ஆனாலும்,,
உன்னை விட்டு விடும்
எண்ணத்தில் "நான்"
இல்லை....😉(நா நிலவ சொன்னே)
..NR..