காரிருள் காட்டில்
ஆருயிர் போனதென
தேடிச் சென்றதோ
நிலா..
உன்னொளி கொண்டு
விண்வெளி எங்கும்
தன்னொளி பரப்புதோ
நிலா..
நீ கண்ட நிலவல்ல
நான் கண்ட நிலவிது
தரையிரங்கி வந்தது
பெண்னெனும் பெயரில்..😊..NR..
ESTÁS LEYENDO
காகித கிறுக்கல்
Poesíaஎண்ணத்தின் ஊற்று எழுத்துக்களில்.. 📝 உள்ளத்தின் உளறல் உணர்ச்சிகளில்..💞 பேசுகிறேன் நானும் கிறுக்கல்களில்..📋 இப்படிக்கு,, 🌛 நிலா ரசிகன்..
02. நிலவு பெண்
காரிருள் காட்டில்
ஆருயிர் போனதென
தேடிச் சென்றதோ
நிலா..
உன்னொளி கொண்டு
விண்வெளி எங்கும்
தன்னொளி பரப்புதோ
நிலா..
நீ கண்ட நிலவல்ல
நான் கண்ட நிலவிது
தரையிரங்கி வந்தது
பெண்னெனும் பெயரில்..😊..NR..