💞 பலமுறை விக்கல்
எடுத்தும் தண்ணீர்
தேடவில்லை..
நினைப்பது நீயாக
இருந்தால் நீளட்டும்
சில நிமிடம் நின்
ஞாபகத்தில் என்று....😉..NR..
YOU ARE READING
காகித கிறுக்கல்
Poetryஎண்ணத்தின் ஊற்று எழுத்துக்களில்.. 📝 உள்ளத்தின் உளறல் உணர்ச்சிகளில்..💞 பேசுகிறேன் நானும் கிறுக்கல்களில்..📋 இப்படிக்கு,, 🌛 நிலா ரசிகன்..
71. விக்கல்
💞 பலமுறை விக்கல்
எடுத்தும் தண்ணீர்
தேடவில்லை..
நினைப்பது நீயாக
இருந்தால் நீளட்டும்
சில நிமிடம் நின்
ஞாபகத்தில் என்று....😉..NR..