13 . சஹா..❤️

290 26 31
                                    

அப்படி இப்படி என கடைசி வருட படிப்பிற்கு வந்திருந்தாள் சஹானா.
தன்னுள் எவ்வளவோ மாற்றங்களை கண்டாள்.

ஒரு நாள் அவர்கள் வகுப்பு மாணவன் ஒருவன் இவளிடம்..

சனா ! நீ ஏன் நான் உன் பின்னாடி வரேன்னு தெரிஞ்சும் ..என்னைய அவோய்டு பண்ணுற ?

புரிஞ்சிக்க அபிஷேக் ! எனக்கு லவ்ல இன்டரெஸ்ட் இல்ல..

ஏன் ? ஏற்கனவே லவ் பண்ணி இருக்கியா ? ஃபெயிலுர் ஆகிடுச்சா ? இல்ல என்ன பிடிக்கலையா ?

அபிஷேக் .... ! என கத்தியவள்.. விருப்பம் இல்லனா விட்டிரு..! என கூறிவிட்டு விறு விறு என சென்றுவிட்டாள்..

எப்படியோ படிப்பு முடிந்து இருக்க..வீட்டில் இரண்டு மாதம் நன்றாக லூட்டி அடித்தாள் .,
சிறிது நாட்கள் கழித்து.,தன் தந்தையிடம் சென்று ,

அப்பா ! அம்மாவும் சமாதானம் ஆக மாட்டெங்குறாங்க., நானும் இங்க சும்மா இருந்து என்ன பண்ண போறேன்.? Mba படிக்கட்டா ?

படி டா ! படிப்புக்கு என்னிக்கு நான் தடை சொல்லி இருக்கேன் .?
எந்த காலேஜ் ல படிக்க விருப்ப படுற ?

சென்னை பா ??

திரும்பி ஊருக்கு போகணுமா ?? இங்கேயே படிக்கலாம் ல ??

பிளீஸ் பா ?!

சரி ஓகே ! நீ முடிவு பண்ணிட்ட ! சேர்ந்துக்கோ ! அண்ணா அடுத்த வருஷம் வந்துருவான்..! ரெண்டு பேர்கிட்டையும் பிசினஸ் ஆ பிரிச்சு குடுத்துட்டு நான் ரெஸ்ட் எடுக்குறேன்.!

நான் என் படிப்பு சம்மந்தம் ஆஹ பிசினஸ் பண்ணலாமா பா ??

பண்ணு டா,. படி முடிவு பண்ணிக்கலாம்..

2 மாதம் முடிந்த தருணத்தில்.,

அன்று தான் வாடகைக்கு எடுத்து இருந்த வீட்டில் அமர்ந்து காஃபி அருந்தி கொண்டு இருந்தாள் சஹானா ..

அவள் ஃபோன் அலற , அதை எடுத்தவள்..,

புது நம்பர் ஆஹ இருக்கே..என யோசித்து விட்டு அட்டென்ட் செய்ய..

என் நெஞ்சின் தீயே..! Wo Geschichten leben. Entdecke jetzt