5 . சஹா..❤

459 29 31
                                    

அவள் புகைப்படத்தை வெறித்துக் கொண்டிருந்தவன்.. அவளிடம் இருந்து அழைப்பு வர ஒரு நிமிடம் யோசித்து பின்பு அதை ஏற்று.. " சொல்லு சஹானா " என்றான்..

தேவ்.. அது.. மச்.. ஊருக்கு போல ?

இல்ல 11 மணிக்கு போகனும்.. இப்போ மணி 7 தன கெலம்பனும்..

தேவ்.. கோவமா இருக்கியா ?? ..

இல்ல சஹானா..

நீட்டி முழக்குற.. சஹானா சஹானா னு..அப்போவே தெரியுது கோவம்னு..

என்ன இப்போ உனக்கு..?

பழைய மாதிரி பேச மாட்டியா தேவ் ?

புரியல !

விடு புரிஞ்சு நடிக்கிற..

ஆமா சஹானா.. நமக்குள்ள லவ் லாம் வேணாம் னு நீ தான் சொன்ன..இப்போ பழைய மாதிரி பேசு சொன்னா எப்டி..?
இன்னொன்னு.. உன்மேல லவ் இருந்தனால தான்.. வார்த்தைக்கு ஓராயிரம் அம்மு வந்துச்சு..உனக்கு என் லவ் வேணாம்.. ஆனா அம்மு மட்டும் வேணும்.. போடி.. மனுஷன கோவ படுத்தாம..

தேவ்..இன்னிக்கு தன நீ லவ் சொன்ன.. ஆனா அம்மு 1 வாரம்  ஆ சொல்ற..நீ அம்மு சொன்னா எனக்கு ரொம்ப பிடிக்குது..

அய்யோ .. கோவ படுத்தாத  அம்மு.. சை! சஹானா.. என்னடி பேத்துற..என்ன நினைச்சிட்டு இருக்க நீ என்ன பத்தி..?
இன்ஸ்டன்ட் லவ் உன்மேல இன்னைக்கு அப்டின்னா ??
உன்மேல லவ் வந்ததால தான் அம்மு கூப்பிடுறேன்...இப்போ இல்ல நினைவு தெரிஞ்ச நாளுல இருந்து நீ அப்டின்னா எனக்கு அவ்ளோ இஷ்டம்..எனக்கு லவ் நா என்ன நு தெரிஞ்சது இருந்து உன்ன அப்படி தான் பாக்குறேன்..

தேவ்..

என்னடி தேவ் ! போ கோவத்த கிளராம.. என அழைப்பை துண்டித்தான் அவன்..

இவள் மறுபடியும் அழைக்க..அதை எடுக்காமல் அணைத்தான் தேவ்..முயற்சி செய்தவள்..பின்பு அவனுக்கு ஒரு மெசேஜ் அனுப்ப..அவன் பார்த்தும் எதுவும் பதில் கூறாமல் அமைதியாய் இருந்தான்..

பிளீஸ் தேவ்.. ஹர்ட் பண்ணுற..

நானா..? உன்னை யா ??

என் நெஞ்சின் தீயே..! Where stories live. Discover now