6 . சஹா..❤

408 28 13
                                    

சஹானா தேவ்வின் காதல் அழகாய் வளர்ந்து கொண்டிருக்க.. அவர்கள் இருவரும் பத்தாம் வகுப்பு தேர்வை அப்போது முடித்துதிருந்தார்கள்...விடுமுறையில் தினம் பேசியும் சாட் செய்தும் பொழுதை நகர்த்தி கொண்டிருக்க..

ஹே ! அம்மு எல்லா எக்ஸம் ஒழுங்கா பண்ணியா ??.. நடுவுல பேசல , அதுனால கேக்குறேன்..

நல்லா தான் பண்ணேன் தேவ்.. திரும்பி அடுத்து சீனியர் செகண்டரி அங்கேயே சேர்ந்துட்டேன்..! நீ என்னோட ஸ்கூல்ல சேர போறேன்னு சொன்ன ?? என்னாச்சு ?

இல்ல! சேரல என்னால என் தோஸ்துகள விட்டுட்டு வரவே முடியாது.. நா இங்கேயே தான் படிக்க போறேன்..!

சரி விடு ! மாமா பசங்க வராங்க டா நாளைக்கு ...

ஹே ஜெய் , வினய் குட்டீஸ் ஆஹ ??

ஆமா... நீயும் வந்துரு !!

வராம போவேன் ஆ !? வந்துருவேன்..!

மறுநாள்..அவள் மாமா குடும்பம் வந்துவிட..அவளுக்கு பொழுது நகர்வது தெரியாமல் போனது..

தேவ்வும் வந்துவிட மூன்று வயது  ஜெய்யும்.. ஒன்றரை வயது வினையும்.. அனைவரின் கவனத்தையும் கவார்ந்தனர்..!

இரண்டு நாட்கள் இப்படியே சென்று விட..
மறுநாள் சஹானா தேவ்விற்கு போனில் அழைப்பு விடுத்தாள்..

என்ன மா ?  ஏழு மணிக்கு கூப்டுற அளவு என்ன விஷயம்.. நான் கொஞ்ச நேரத்துல அங்க வருவேன்ல..

இல்ல தேவ் அத்தை என்னை அவங்க கூட சென்னைக்கு கூப்டுறாங்க..

ஹ்ம்ம் போய்ட்டு வா !

இல்ல தேவ்.. போகணுமா கண்டிப்பா.?

அவங்க வர சொல்லுறாங்க.. அப்போ மாட்டேன்னு மறுக்காத..

சரி நீ வா வீட்டுக்கு மொதல்ல..

அவன் அவள் வீட்டிற்கு வந்துவிட.. மதிய உணவு அருந்திவிட்டு..அனைவரும் உறங்கிக் கொண்டிருக்க..

விஷ்வா , தேவ் , சஹானா மூவரும்.. பேசிக் கொண்டிருந்தார்கள்..

நீ ஊருக்கு போகலையா அண்ணா ??

ஹே நான் லாம் போகல டா ! இங்க தான் எனக்கு செட் இருக்கு.. ஆமா உனக்கு எப்டி தெரியும் அவ ஊருக்கு போக போறானு ,?

என் நெஞ்சின் தீயே..! Donde viven las historias. Descúbrelo ahora