12 . சஹா..❤️

302 25 5
                                    

எவ்வளவோ முயன்றும் அவன் கூறியதை ஏற்று கொள்ள முடியாமல் வீட்டின் ஓரத்தில் அடைந்தே கிடந்தாள் சஹானா.

ருத்ரணும் வந்து மூன்று முறை பார்த்து விட்டு சென்றார் .. நான்கு மணி நேரமாக அவள் சுற்றி சுற்றி பார்ப்பதும் மேஜை மேல் தலையை கவிழ்ப்பதும் என இருந்தாள்.

எப்படி அவளை ஊருக்கு அனுப்பினார் என அவருக்கே தெரியாது.

காலேஜ் சென்றாலும் போவது ரூமில் உறங்குவது தவிர வேறு எதுவும் செய்ய மாட்டாள் அவள்.,அவள் தோழி நந்தினியும் ஆயிரம் முறை கேட்டும் பயன் இல்லாமல் போனது.

ஒரு கட்டத்தில் முடியாமல் சனாவிடம்

ஏண்டி இப்டி எதுவும் பேசாம யாரிடையும் ஒட்டாம திரியுற ?

" என்ன கருமமோ எனக்கு தெரியாது நீ வரப்போ எப்டி வந்தியோ அப்படியே  மாறனும் அவ்ளோ தான். வா இப்போ என்னோட "

,என்றாள்.

என்ன விடு நந்து " பிளீஸ் ! நா இப்டியே இருக்கேன்..

இப்டி இருக்க நீ ஏன் இருக்கணும் ? உங்க அப்பாக்கு ஃபோன் பண்ணி சொல்லவா ?

ஏன் டி எல்லாரையும் கஷ்ட படுத்துற ?
அப்படி என்ன கஷ்டம் ?

நான் இது வரை என் உயிர் தோழிக்கு ஏன் யாருக்குமே சொல்லாத ஒன்னு சொல்றேன், கேளு !

என்னைய பாக்க அம்மா அப்பான்னு ரெண்டு பேர் வந்து போராங்கள்ள அவுங்க என்னோட சொந்த அம்மா அப்பா கிடையாது.

என்னோட சின்ன வயசுல இருந்து பணம் இல்லாம நான் கஷ்ட பட்டது இல்ல ! அதுனால என்னோட அப்பா அம்மாக்கு நிறைய பகைன்னு கூட சொல்லலாம்.

என் சொந்த பெரியப்பா என் அம்மா அப்பாவ கொன்னுட்டு பணத்த எடுக்குற அளவு இருந்துது.

இது அவுங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்தப்போ நானே கேட்டேன் , எவிடென்ஸ் எதுவும் இல்லாம ஒரு 17 வயசு பொண்ணு என்ன பண்ணுவா !

அவுங்க பையனுக்கு என்னைய கல்யாணம் பண்ணி வைக்க பிளான் பண்ணாங்க.

வேற வழி இல்லாம அந்த பையன்  காலுல விழுந்தேன் , அவன் ஒரு மிருகம் அவன் வந்து கட்டி பிடிச்சு ஒரு நாள் வா ! நானே பேசி காலேஜ் சேர்த்து விடுறென் ன்னு சொனான் ! திரும்பி பவுன்ஸ் ஆகி அவன் அம்மா அப்பா காலுல விழுந்தேன் . படிச்சு பணம் தேடிட்டு உங்க பையன கல்யாணம் பண்றேன் ! என்னைய விடுங்கன்னு , பணம்ன்னு சொன்ன நிமிஷம் மயங்கி பேய் ரெண்டும் இங்க சேர்த்து விட்டுட்டு பொய்டுங்க !

அவன் கல்யாணம் ன்னு சொன்ன நிமிஷம்ல இருந்து எனக்கு ஃபோன் பண்ண ஆரமிச்சுட்டான்.
அசிங்கமா பேசுவான் ! அத தவிர்த்து பார்த்தா அவுங்க அம்மா அப்பா வந்து புள்ளைய கஷ்ட படுத்துற வேலை வேண்டாம் ! ஊருக்கு கூட்டி பொய்டுவோம்ன்னு பயம் கட்டுவாங்க !

என்ன பண்றது சொல்லு ?

கஷ்டம் ஆயிரம் வந்தாலும் நம்ம கிட்ட உக்காந்து பேச இப்படி ஒருத்தர் போதும் சனா ! நீ என்ன விஷயம் ன்னு சொல்ல வேண்டாம் வா ! பழைய மாதிரி ஆக முயற்சி பண்ணு" என கூறிவிட்டு சென்றாள் நந்து !

இப்படிலாம் கஷ்டம் வருமா என யோசிக்க துவங்கி இருந்தாள் !

அன்றில் இருந்து அழுவதை கொஞ்சம் குறைத்து இருந்தாள் சனா , மீண்டும் பழைய முறைக்கு வர முயன்று கொண்டிருந்தாள் ..ஆழ் மனதில் அவனை நினைத்து கொண்டே ! ...❤️

சாரி ! என்கிட்ட நிறைய பேர் update கேட்டாங்க ! சோ இன்னிக்கு குட்டியா ஒன்னு போட்டுட்டேன் ! இனிமே அடிக்கடி போடுறேன்  !  இத்தன நாள் கேப் அஹ் மன்னிச்சிடுங்க ! காலேஜ் வந்துட்டேன் அதுனால settle aaga time ஆகிடுச்சு !

என் நெஞ்சின் தீயே..! Donde viven las historias. Descúbrelo ahora