மக்களே... எனக்கு ஒரு 15 நாள் வேலைத்திட்டமா எங்க காலெஜ்லயே ஒரு வாய்ப்பு கிடைச்சுருக்கு😂 எங்களோட ஒரு மேம் 15 நாள் லீவ். அதனால அவங்களுக்குப் பதிலா சப்ஸ்டியூட் டீச்சர்🤣 May 25 வரை. முடிச்சு வர May 27 கிட்ட ஆகும். இராட்சசி நான் Relaxation காக ஆரம்பிச்சது. Relax பண்ணவே நேரம் இல்லாதப்ப அதை எழுத முடியல. பாடம் பிரிப்பர் பண்ண,நடத்த,மற்ற வேலைகள்ன்னு இழுக்குது... அதை விட கொடுமை எனக்குப் பாடம் எடுத்த டீச்சர்ஸ்க்கு மத்தியில ஸ்டாப் ரூம்ல உட்கார்ந்துருக்கது. எனக்குப் பக்கத்துல உட்கார்ந்திருக்கறது எங்க ஹெச்ஓடி மேம். அவங்களை பக்கத்தில வச்சுக்கிட்டு கதை டைப் பண்ற அளவுக்கு அதுவும் இராட்சசி மாதிரியான கதையை டைப் பண்றதுக்கு எனக்கு தைரியம் இல்லை ஆத்தா 😂 ஏன்னா பிஹெச்டி திரும்ப அங்கதான் படிக்கணும். போட்டுட்டேன். இன்னும் ரிஜிஸ்டர் ஆகி வரல. அதான் வெயிட்டிங். Net exam pass panna qualification இருந்ததால இதுக்குக் கூப்பிட்டாங்கோ. ஒரு Experience தானேன்னு தலையாட்டிட்டேன்.
வீட்டுக்கு வந்து டைப் பண்ணலாம்ன்னா செமஸ்டரோட கடைசி நேரம். பாடங்கள் முடிக்கணும். அதுக்குப் பிரிப்பர் பண்ணனும். நான் 5 வருசம் படிச்ச பாடம்தான். இருந்தாலும் என்னை நம்பி விட்டுட்டுப் போன மேம் ஐயும் என்கிட்ட விட்டுட்டுப் போன ஸ்டூடன்ஸையும் பார்க்கணும்ல. சோ May 27 க்குப் பிறகு Mass aa ஆருத்ரா&அனு வருவாங்க.
அதுவரைக்கும் என்னோட classic 🤣அருள் & அமியை வச்சுக்கோங்க. Completed story. 30 parts வரும்.
வர்ற கமெண்ட்ஸ் பொறுத்து ஒரு நாளைக்கு ஒரு எபிசோடா ரெண்டு எபிசோடான்னு முடிவு பண்ணி போடுறேன். நன்றி மக்களே.Sorry for the inconvenience.🚨 இது என்னுடைய 'சுடுகாட்டில் தென்றல் வீசினால்' கதையின் முக்கிய மாந்தர்களை(அருளாளன்&அமிழ்தா) வைத்து முழுக்க வேறு களத்தில் எழுதப்பட்ட கதை.
கதைக்களத்திற்கு தொடர்பு இல்லாததால் தாராளமாக இந்தக் கதையை அந்தக் கதையைப் படிக்காமல் படிக்கலாம். ஆனால் 'சுடுகாட்டில் தென்றல் வீசினால்' கதையைப் படிக்க விரும்புபவர்கள் நிச்சயமாக அதைப் படித்து விட்டு இதைப் படிக்கவும். (Spoiler alert🚨)
மற்றபடி அதைப் படிக்காமல் இதைப் படித்தாலும் புரியும்.
YOU ARE READING
விழி தாண்டும் வழிகள்(Completed)
Mystery / Thrillerதேடும் விழிகளைத் தாண்டி வழிகள் நீண்டால்? அருள்🖤அமி (சுடுகாட்டில் தென்றல் வீசினால் பார்ட் -2)