(tr) after independence

114 29 27
                                        

a poem by gandharvan, translated from tamil.

after independence

rivers of milk

and rivers of honey would flow, they said.

my grandfather said

"there's a canal to the north

of our village

and a canal to the south

if milk flows in one

and honey runs

in the other

how will i

bathe in water

besides

i was afraid

that the whole village

will be swarmed by flies and ants

ruining its hygiene

fortunately

neither did the river of milk flow

nor did the river of honey run,"

he said.

~

சுதந்திரம் வந்ததும்

சுதந்திரம் வந்ததும்
பாலாறு பாயும்
தேனாறு ஒடுமென்றார்கள்.

என் தாத்தா சொன்னார்
நம் ஊருக்கு வடக்கே
ஒரு கால்வாய்
தெற்கே ஒரு கால்வாய்
ஒன்றில் பாலாற பாய இன்னொன்றில் தேனாறு ஒடுமென்றால் நான் எப்படித் தண்ணீரில் குளிப்பது

தவிரவும்
ஊரு முழுதும்
ஈயும் எறும்பும் மொய்த்து சுகாதாரம் கெடுமே
என்று பயந்து போயிருந்தேன்
நல்ல வேளை
பாலாறும் பாயவில்லை
தேனாறும் ஓடவில்லை
என்றார்

last ~ poetryWhere stories live. Discover now