காலை கதிரவன் தன் செந்நிற கதிரை கொண்டு அனைவரின் வாழ்வின் ஒரு புது விடியலை ஏற்படுத்தும் பொழுது alarm அடித்த அடுத்த நிமிடம் சுறுசுறுப்பாக எழுந்து ஜன்னல் பக்கம் செல்கிறான் நம் கதையின் நாயகன் அர்ஜுன் . (எழுந்தா ஒன்னு ரூம விட்டு வெளிய போனும் இல்ல பாத்ரூம் பக்கம் போனும் இவன் ஏன் ஜன்னல் பக்கம் போறான் ?? 🤔).ஜன்னல் புறம் சென்றவன் திரைச்சீலையை (curtain) மூடிவிட்டு மீண்டும் தனது கட்டிலில் படுத்து தூங்க தொடங்கினான் (அட மலமாடே தூங்குறதுக்கு தான் இவ்ளோ scene போட்டியா நா கூட உன்ன ஈட்டி அதர்வா ரேஞ்சுக்கு expect பன்னேனே da😒).
அங்க அவன் தூக்கத்தை continue பண்ண ஆரம்பிச்ச 10 வது second
அர்ஜுன் 6 feet ஹெயிட்ல , மாநிறத்துல , six pack இல்லேன்னாலும் நல்ல masculine பாடியோட கம்பீரமா இருக்குற IPS officer (எது இந்த லூசு IPSaah😮 அப்டின்னு நினைக்காதீங்க அவன் ரொம்ப ஸ்ட்ரிக்ட் officer )
இப்டி ஒரு strict ஆஃபீசர் அஹ் இப்டி feel பண்ண வச்ச அந்த கண்ணுக்கு சொந்தக்காரி யாரு (guess பண்ணிருப்பீங்க )? எந்த சம்மந்தமும் இல்லாம இவன் கனவுல ஏன் அது வருது ? இவங்களுக்குள்ள அடுத்து என்ன நடக்கும் ??