அங்குட்டு commisionerum இங்குட்டு head reasearcherum ஒரே விஷயத்தை தாங்க சொல்றாங்க
"உங்க ரெண்டு போரையும் ஒரு mission காக "மாயாபுரி " அப்படிங்கிற ஊருக்கு transfer பண்ணிருக்கோம் .அங்க பல வருஷமா மர்மமான விஷயங்கள் நடக்குது .பல வருடங்களா ஒவ்வொரு சித்திரா பௌர்ணமிக்கு ஒரு பெண் கொழந்த காணாம போகுது அதுமட்டுமில்லாம பல பொருட்கள் அங்க காணாம போயிருக்கு .அங்க மாயாபுரிக்கு இத பத்தி கண்டுபிடிக்க போன எந்த ஆஃபீஸ்ராலயும் ஒரு ரீசனும் கண்டு பிடிக்க முடியல அண்ட் அந்த ஊருல இருக்குற காட்டுக்குள்ள போன யாரும் இதுவரையும் உயிரோடையும் வந்ததில்லை .சோ இந்த கேஸ் நம்ம டிபார்ட்மெண்ட்க்கு ஒரு unrevealed mysteryaave இருக்கு அத கண்டுபிடிக்க நம்ம போலீஸ் /அர்கியோலொஜிக்கல் டிபார்ட்மென்ட் அர்கியோலொஜிக்கல் /போலீஸ் டிபார்ட்மென்ட் கூட சேர்ந்து ஒர்க் பண்ண போறோம் .நீங்க ரெண்டு பேரும் இந்த missionah கண்டிப்பா successfulla முடிப்பீங்கங்கிற நம்பிக்கை எங்களுக்கு நெறயாவே இருக்கு .சோ கெட் ரெடி டு move டு மாயாபுரி by tomorrow மார்னிங் .உங்களுக்கு ஹெல்ப் பண்ண வந்துருக்க அர்கியோலோஜிஸ்ட் /போலீஸ் ஆஃபீஸ்ர்ஸ் பத்தின காண்டாக்ட் information அண்ட் அந்த place பத்தின கேஸ் ஹிஸ்டரி இந்த filela இருக்கு பாத்துக்கங்க .ஆல் தி பெஸ்ட் யு மே கோ நௌ "அப்டின்னு commisionerum head researcherum இவுங்க கிட்ட சொல்றாங்க .
மித்ராவுக்கும் ,கார்த்திக்கும் அந்த transfer பத்தி சலிப்பு வர அர்ஜுனும் ,ப்ரியாவுமோ என்ன காரணம்னே தெரியாம சந்தோஷமா இருக்காங்க .
அன்றைய நாள் இனிமையாக கரைய பல நாட்களுக்கு பின் நிம்மதியாக உறங்குகிறார்கள் நம் கதையின் நாயகனும் நாயகியும் .ஆனால் இது தொடருமா ??
Stay tun..("ஏண்டி போன தடவ தான பெருசா போடுரேன்னு சொன்ன ஒழுங்கு மரியாதையா continue பண்ணு" –narrator மனசாட்சி ஓகே ஓகே கதையை continue பண்ணுறன் )
காலை பொழுது எப்பொழுதும் போல் அழகாக விடிந்தது .அங்க அர்ஜுன் ரூம்குள்ள போன கார்த்திக் வாய பொளந்துட்டு நிக்கிறான் (please close your shutter) ஏன்னா அங்க நம்ம அர்ஜுன் 6:00 மணிக்கெல்லாம் ரெடி ஆகி வெளிய வரதுக்கு door கிட்ட நிக்கிறான் .அர்ஜுன் முகத்துல என்னமோ இன்னைக்கு அப்டி ஒரு பொலிவு ,கிளீன் shave பண்ணி நார்மலான அவனோட messy ஹேர்ல ,அடர்நீல சட்டையும் கருப்பு பேண்டும் அவனோட கம்பீரத்தை இன்னும் கூட்டி அவனை ஒரு ஆணழகனா ஆகிருந்துச்சு (சரி சரி ரொம்ப வழியாத தொடச்சுக்கோ -narrator மனசாட்சி )

VOCÊ ESTÁ LENDO
மந்திர தேசம்(முடிவுற்றது)
Fantasiahi guys.இது என்னோட first story சூப்பர் நாட்டுரல்ல எழுதலாமேன்னு ட்ரை பண்ணிருக்கேன் .hope you all like it.#1 in fantasy in 6/5/18-12/5/18