திரைக்கதை இல்லா திரைப்படம்
திரையே இல்லாமல் ஓடுது.
நினைத்து கூட பார்க்க முடியா
நினைவுகள் வந்து ஆடுது.உண்மை சிலவற்றை சொல்லுது
நிம்மதி சிறிதை தருது
அச்சம் கூட வருது
இக்கனவில் யாவும் நடக்குது!!Anbaana rasigar 😂😂😝😝perumakkalae neengal virumbi padithu koNdirukkum intha noolanathu, indrudan intha kalloori aandil mutru petru 😢😢😢😢 meendum adutha kalloori aandil thodangapadum endrum, athu varai anaithu rasigarperumakkalayum engal annan thiru. sago avargal thangal ninaivugalai enni varunthikolvathagavum therivithu kolgirom. Neengal aavaludan ethir pathirukum adutha kalloori aandu july matham allathu june iruthiyil thodanga padum endru koori intha aandin kadaisi updatai mudithu kolgiren.
Nandri
vanakkam😊😊🙏🙏
YOU ARE READING
சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)
PoetryTry panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சி...