சீட்டை; பெற்றுவிட்டு தொடங்கும்..
செல்லும் இடம் ;நன்றாக தெரியும்..
இடைநிறுத்தங்கள் ;கடுப்பேற்றும்..
விழிகள்; வழிகளை ரசிக்கும்..
மனது ;பொறாமை கொள்ளும்..
அங்கேயே தங்கிட ஏங்கிடும்..
ஆனால் முடிவு என்ன என்று நன்கு தெரியும்..வாழ்க்கை பயணமும்..
பேருந்து பயணமும் ..
ஒன்றுதான் போலும்.....வழியில் சிலபல நினைவுகள் அழகு...
மனதில் முளைத்திடும் ஆசைச்சிறகு..
முடிவில் இவை வெறும் நினைவுக்கடுகுவாழ்க்கை பயணம் மரணத்தை நோக்கி
பேருந்து பயணம் இலக்கை நோக்கிநிலையில்லா உலகினிலே
நிலையில்லா பயணங்களில்
நிலையானது எதுவுமில்லை
நினைத்து வருந்தினும்
நிகரில்லா உண்மையிது.....Hi sagos iam on a bus travel so situation kavithaiya itha eluthne long time sinc i met u. Missed ur loves and supports a lot sagossssss......
ESTÁS LEYENDO
சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)
PoesíaTry panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சி...