பிறந்த நாள் பரிசு வேண்டுமா?
புரிந்துக்கொள் பிறந்த நாளே ஒரு பரிசுதான்புத்தாண்டு பரிசு வேண்டுமா?
தெரிந்துகொள் புத்தாண்டே ஒரு பரிசுதான்ஏதேனும் வென்றதால் பரிசு வேண்டுமா?
உணர்ந்துக்கொள் உன் வெற்றியே ஒரு பரிசுதான்.பரிசுகளை எதிர்பார்ககாதே...
பெற்று விட்டாய் அதை நீ எப்பொழுதோ.Hi sagos nethu en bday ku neraya wishes and prayers vanchu ellarkum romba thanks. Unga wishes and prayersoda nichayam intha year enakku sirappa amayumnu nambure. Love u all☺☺
VOCÊ ESTÁ LENDO
சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)
PoesiaTry panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சி...