அன்னையர் தினம்

327 103 169
                                    

குழந்தைகள் தினம் -விடுமுறை
தொழிலாளர் தினம் -விடுமுறை
ஆசிரியர் தினம் - கொணடாட்டம்
(ஒரு வகயில் விடுமுறை)

ஆனா அன்னையர் தினத்தப்ப நம sofala ஜம்முனு உக்காந்துட்டு phonela happy mother's day nu status போட்டோமே . அப்ப ஒரு ஜீவி நமக்கு தீங்காயிர கூடாதுனு நம காலடில இருக்க குப்பைய கூட்டுனத கூட நாம கவனிச்சிருக்க மாட்டோம் ஏனா அதுதாங்க தாய்.அன்னையர் தினம் மட்டுமில்ல வருடம் முழுசா விடுமுறையே இல்லாம ஊதியமே இல்லாம வாழுற உள்ளம் தா தாயுள்ளம்.

உண்மைய சொல்னோம்னா அன்னையர் தினம் கொண்டாடுற நோக்கமே மாரி போச்சு .

என்னைக்குமே சமூகத்தால் பாக்கபடாத தியாகத்த அங்கீகரிச்சே ஆகனொம். ஆனா அதுக்கு துளி அளவும் இந்த காலத்து மக்களுக்கு சாத்தியப்படல.

அப்டி பட்ட இந்த அவசர உலகத்துல ஒரு நாளாவது அவர்கள அங்கீகரிக்கனுமனு தா anna jarvis என்ற ஒரு peace activist போராடுனார்.
(அவரும் ஒரு பெண்.)

(யார் இந்த anna jarvis?

அமெரிக்க உள் நாட்டு போரப்ப காயப்பட்ட இரு தரப்பினருக்கும் உதவிய ஓர் நல்லுள்ளம்.)

சரி அப்ப எப்படி தா கொண்டாடனும்னற னு நீங்க கேக்குறது புரிது.
உண்மைய சொல்னொம்னா இப்படி ஒரு தினம் வந்ததுக்கே நம அசிங்க படனும்.

தினம் தினம் கொண்டாட பட
-வேண்டியோரை
தினம் ஒதுக்கி கொண்டாடுவது
-அவலம்.

இது எப்ப இந்த இளைய சமுதாயத்துக்கு புரிதோ அப்ப தா அது உண்மயா வளரும்.

தினங்களில் அவளை தொழவதைவிட
தினமும் அன்னையை தொழுவதே மேல்

!!!!!உணர்வோம்!!உயர்வோம்!!!!!




சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)Where stories live. Discover now