உயிரோடு விளையாடும்
உயிர்நோக நமைபிரியும்
உயிராக உடனிருந்து
உயிரோடு இணைந்திருந்து
உறுதியில்லா இந்த
உலகினிலே நம்மை
உருக்கிவிட்டுச் செல்லும்
உறவுகளை ஏங்கி
உயிராக நம்மை
உவந்து ரசித்து
உருகி வாழும்
உத்தம பெத்த
உயிர்களை மறந்திடுதல்
உமக்கு நியாயமோ?Hi sagos romba naal kalichu oru updatela ellarayu meet panrathuki avlo happya irkum enaku sem mudinjirchu . Sem epd pannenu yaarum kekathenga😉🤣 . Ithukapram konjam ome month busy apram next sem startingla marupdiyu ungala regulra meet panre. Miss u watty makkaa. Intha kavitha na ippa trainla poitu irka irka summa kaila notes app poi kirukina pothu vanthathu. Epd vanthurkunu comment la kaluvi oothitu pongo tata😍
YOU ARE READING
சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)
PoetryTry panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சி...