Oru thangachi avan annanukku oru kavitha eluthinaa epd irkum ?
Enaku antha feel therila ana thangachi mari feel panni illatha annanukku eluthine . Intha concept enakku kuduthathu nandhu ava ipd oru kavitha ketu enakae dedicate panrenu sonna innoru time na apram intha kavithaya padichu pathe rommmmmba happya irunthathu. So apd unga annansa tag panni dedicat pannunga sagos.இணையில்லா பெற்றோர் பாசம்
இருந்திருந்தால் அது அண்ணின் நேசம்.
.
.
.
இறுதிவரை இருக்கும் இந்த உறவின் சுவாசம்.துவண்டிருந்தேன் தாயாகினாய்...
தளர்ந்திருந்தேன் தந்தையாகினாய்...
துனண தேடினேன் நண்பனாகினாய்...உள்ளமோ உடலோ எமது
உபசரிப்பு எல்லாம் உமது
நோயோ வலியோ எமது
வேதனை கண்ணீர் உமதுஅன்பு உள்ளம் உமதோ பெருசு
செல்லதங்கை நான் உருவில் சிரு(று)சு
பாசத்தோடு உமக்கு தருவேன் பரிசு.கவிதையில் வாழ்த்த
கனிமொழி கனிந்தேன்
கண்ணே மணியே
கண்ணங்கள் நினைய
கல்லறை வரையில்
கண்போல் எம்மை;
காத்து எந்நாளும்
உடனிருப்பாய......
KAMU SEDANG MEMBACA
சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)
PuisiTry panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சி...