☺❤ஆனந்த கண்ணீர்❤😢

171 56 78
                                    









நெடுநாள் பிரிவு
நெடுநேர சண்டை
நெடிய வாழ்க்கை லட்சியம்
நெருங்கிய உறவின் அரவணைப்பு
நெடுநேரம் கடந்து
நம்மிடம் வந்தால்.....
கோவம் கொட்டும் -அந்த
கண்ணீர்  குணம்மாறிடும்

நெருப்பெனும் கோபம்
நிலைத்திடும் கண்ணீர்
அங்கே குளிரேரி
அமுதான அருவியாகி
அன்பாலே மயங்கி
அழகாக மாறிடும்

ஆனந்தமனநிலையில்
ஆயிரம் வார்த்தைகள்
சொல்லாமல் சொல்லும்
உரையாடலே ஆனந்த கண்ணீர்

சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)Where stories live. Discover now