கண்ணானேனே நானும்.
கண்டெடுத்த முத்தானேனே நானும்.
கருவறையில் இருந்து
கழிவானேனே நானும்- பிறரை
கண்குளிரவைத்தேனே நானும்......ஆஹா....
அன்னையின் அன்பில்
தந்தையின் தோளில்
வளர்ந்தேனே சிறு பிள்ளையில்.ஆயிரம் தவம் செய்த நிலையில்.
ஆசை எனது ஒரே நிலையில்.
குழந்தைத்தனம் இன்னுமென் மனதில்
குழந்தையாக ஆசை ஆவலில்.Hi sagosss enoda young age kavithais epdi poitu irku sagos? Enoda exams mudiya pothu and one month holiday veetla phone nonda vida matanga😢. Ana appa appa thirutu thanama onln varuve so inimel updates romba sLowa irkum . Athuku ippavae sorry ketukrE sagosss. Iam very happy sagos nalla feedbacks neraya vanthutu irku athe mari thirutham like spelling mistake iruntha pls sollunga.
ESTÁS LEYENDO
சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)
PoesíaTry panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சி...