மனித மனது
மானத்தை இழந்து
மனமுடையோர் இருக்க
மனமில்லாதாரை நாடி
மனதாக அவரை நினைக்க;
மனதை அவர் பிரிகையில்
மணம் பிரிந்து
மானம் இழந்து
மனம் நொந்துப் போகும்
மனமிது என்ன மனமோ?___________________
Hi sagos kavithai update poda mudiyama ponathuku pothu manipu ketukre . Inimel nichayama kavithai update regulara podrenu vaaku kudukre sagos. Please keep supporting
YOU ARE READING
சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)
PoetryTry panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சி...