மதங்களே நரகம் சொல்ல;
மேலேஇனிநான் என்ன சொல்ல?அகத்தின் எதிரி* அவனை
அடக்கி ஆள வேண்டும்.
அவன் கடிவாளம் இறுகி இருக்கவேண்டும.எச்சரிக்கை!!!
இது வெறும் ,
உறுப்பல்ல
உயிர் கொல்லும் ஆயுதம்!!!!_×_
Tongue
Every religion tells about the hell,
And what is there for me to tell?
We should control the words we spell.The highest enemy within ourself:
Locked inside a smooth little shelf.I warn you - tongue is not just an organ,
It may also act ,just like a weapon.*- நம் அகத்தை அப்படியே வெளிப்படுத்தி அதன் விளைவாக மீண்டும் அகத்தை நா காயப்படுத்துவதால் அகத்தின் எதிரி
என அழைத்திருந்தேன்.
YOU ARE READING
சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)
PoetryTry panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சி...