சாக்கடை அரசியல்
சாகும் உயிர்கள்
சாடும் கருத்துக்கள்
சீறும் கெட்டவர்.கோபம் எதற்கு
குற்ற நெஞ்சே?
குறுகுறுத்தால் சொல்
கெட்டவர் யார்?பிச்சை எடுக்கும்
எச்சை இனமே
இச்சையால் நாட்டை
கொச்சை செய்தவர் யார்?சட்டம் இயற்றும்
சட்டவான்கள்
சட்டம் மீறுதல் நியாயமா?காக்கும் வேலியே
கண்ணிய பயிரை
கதற வைத்து
கொல்வது ஏன்?Hi sagoos .
Hi every one ellarkum vanakkam .
Wattpadla intha bookoda 50 th update ithu.
Ippa trendayitu irka sarchaigalla onnu tha gorvernment kum ,unmaya eduthu solla vantha oru kootathukum nadula nadakra antha silent war.Intha mari oru trending topic pathi update podanumnu asa pate. Ippa poturke nalla irkanu sollunga pa
KAMU SEDANG MEMBACA
சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)
PuisiTry panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சி...