யாரிவன் ......
யாரிவன்.....இவன் ...
எந்தன் நாட்டிலே
எல்லைக்கோட்டிலே
என்னைக்காத்திடும்
எந்தன் நாயனேஇவன்...
சுமைகளை தாங்கி
சுவைகளை மறந்து
சிரிப்பதை ஏங்கிடும்
சிறு வீரனேஇவன்...
குருதி் சகஜமென
குடும்பம் கனவென
குழந்தை காணலென
குழம்பிடும் வீரனேஇவன்...
மாயும் வேளையில்
மயங்கிய நிலையில்
மார்பை காட்டும் மானங்கொண்டவனேஇவன்...
வீழ்ந்தாலும் விதையாகி
விதை வானுயரெட்டி
விண்ணை ஆளும்
வீரம் கொண்டவனேநல்லவர் தீயவர்
யாவரையும்
காத்திடும் இறைவர்
வழிஇவனும்
சேவை செய்யும் உயர்ந்தவனே.....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
CZYTASZ
சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)
PoezjaTry panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சி...