கண்கள் மேகமாக☁☁
மார்புகள் மலையாக🌄
கண்ணீர் நீராக⛲
நெஞ்சுக்குழி ஆறாக🌅
வாழ்வேயது துயராக😭
கிடந்தேன் நான் தனியாக😦
வந்தாய் நீ வரமாக😍
நின்றாய் நீ துணையாக😘
வளர்ந்தேன் நான் மலையாக😁
இனி சாதிப்பேன் பெரிதாக 👍
இருந்தால் போதும் நீ துணையாக.😉HI SAGos iniku my 1st wattpad friend and bestieyana priyadharshini12
uku b day so avalku intha kavithaya dedicate panre. *Happy birthday priya kutty *.wish u many more returns of the day da. Stay blessed and live long.😊
YOU ARE READING
சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)
PoetryTry panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சி...