பலர் என்னிடம் கதாபாத்திரங்களில் தெளிவில்லாமல் காணப்படுவதாக கூறியதால் ஒரு சிறிய கதாபாத்திர அறிமுகத்தை செய்யலாம் என்பதற்காக இந்த பதிவு.
கதையின் கதாபாத்திரங்கள் (ஆஷிக் ஆகிய நான் எழுதும் கதை)
கதிர், நந்தினி ,சந்தியா இவர்களை சுற்றி நடக்கும் கதை .
கதிர் ( கதையின் நாயகன் ஒரு வாட்பெட் எழுத்தாளர்)எழுதும் கதையின் கதாபாத்திரங்கள்.
நேத்ரா,ஆகாஷனா ,அஜய் (அடுத்த எபிசோட்டில்தான் அறிமுகவார்) இவர்கள் எல்லோரும் கதிருடைய கதையின் கதாபாத்திரங்கள் (கதைக்குள் கதை).
வாட்பெட் ஐடி ஆகாஷனா யார் என்பதுதான் யாருக்குமே ( ஏன்
எனக்குமே) தெரியாத ஒன்று.
அது சந்தியாவாகவோ அல்லது நந்தினியாகவோ இருக்கலாம்.இன்னும் ஏதும் தெளிவு வேண்டுமென்றால் பின்னூட்டத்தில் கேட்கலாம்.
ŞİMDİ OKUDUĞUN
ஆகாஷனா
Kurgu Olmayanமுகம் பார்க்காமல் ,குரல் கேட்காமல் ஒரு காதல்.... தோழியின் காதலனை காதலிக்கும் ஒருத்தியின் காதல்.... காதலியின் தோழியை விதியின் விளையாட்டால் காதலிக்கும் ஒருத்தனின் காதல்... கற்பனைக்கும் நிஜத்துமான போரட்டம் அவனுக்கு.. நிஜத்துக்கு நிழலுக்குமான போராட்டம்...