டீசர் -2

2.1K 115 50
                                    

"நான் வரமாட்டேன்..... "
"என்னா ????? " என்று அவன் கோபமாக புருவம் உயர்த்த.....  அவளுக்கு பற்கள் தந்தி அடிக்க ஆரம்பித்தது...
"அது..... அது.... வந்து... ஹான்... அர்ஜுன் அண்ணா வா பாத்துட்டு வரேன்... "
அவன் பதில் எதுவும் கூறாமல் அவளை நெருங்க....  இவள் பின்னால் நகர ஆரம்பித்தாள்....

"ஏன் இப்போ இப்படி வரீங்க?? நான் அண்ணாவை பாத்துட்டு வரேன்... "
அவன் அதற்கும் எதுவும் பேசாமல் அவளை மேலும் நகர விடாமல் அவள் இடுப்பை தன் கரங்கள் கொண்டு வலைத்தான்....
அவன் கை பட்டவுடன் அவளுக்கு சர்வமும் ஓடிங்கியது...
"நீங்க இப்படி எல்லாம் பண்ணுனீங்கன்னா நான் மித்ரா அக்கா கிட்ட சொல்லுவேன்.... பாத்துக்கோங்க... " என்று அவள் கண்களை உருட்டி அவனை முறைத்துக்கொண்டே கூற..

"என்னன்னு சொல்லுவ?? என்னோட புருஷன் என் இடுப்பை புடிச்சான்னு சொல்லுவியா??? அப்போ போய் உன்னோட மித்ரா அக்கா கிட்ட நான் இப்படி கட்டி பிடிச்சு முத்தம் கொடுத்தேன்னு சொல்லு... " என்று கூறிக்கொண்டே அவளை கட்டி அணைத்து முத்தம்மிட...

ஜெகனை தன் பலம் கொண்ட மட்டும் தள்ளியவள்... அழுது கொண்டே ... " இது சும்மா கல்யாணம்னு தானே சொன்னிங்க ?? அப்புறம் ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க?? நான் உங்க மேல ரொம்ப மரியாதை வெச்சு இருக்கேன்... ப்ளீஸ் இப்படி எல்லாம் பண்ணாதீங்க.... "

நெயிர்ச்சியின் முழுவல் நீOnde histórias criam vida. Descubra agora