ஹாய் ஹலோ மக்களே...
எல்லாரும் என்னை மறந்து இருப்பீங்கனு நினைக்கிறேன்.. அப்படியே மறந்துடுங்க..
ஈஈஈ...அப்போதான் ஸ்டோரி கேட்க மாட்டீங்கனு நினைக்கிறேன்..
துப்புனது போதும்..துடைச்சாச்சு துடைச்சாச்சு...
இப்போ ஏன் வந்தேன்னா..ஏன் வந்தேன்..🤔🤔🤔🤔
அதாவது என்னோட மூனாவது ஸ்டோரி பிரதிலிபில போய்ட்டு இருக்கு இன்னும் முடியல..அது முடியுமோ இல்லையோனும் தெரியல கன்டெண்ட் கிடைக்காம சுத்திட்டு இருக்கேன்...
அந்த ஸ்டோரிய என்னையும் ஒரு ரைட்டர்னு நம்பி ஃபாலோ பன்ற ஜீவன்ஸ்காக இங்கே போடலாம்னு இருக்கேன்..அப்டேட் சீக்கிரம் வரும் ஆனா வராது..இது ஒரு ஏடாகூடமா எடுத்து யோசிச்ச கான்செப்ட் அதனால என்னத்த சொல்ல..நீங்களே படிச்சு புரிஞ்சா பாருங்க இல்லையா ரைட்டு விடு..
இதான் கதை..நம்ம ஹீரோ மை டார்லிங்..ஹர்ஷா..
ஹீரோயின் மை ஸ்வீட்ஹார்ட் சமிக்க்ஷா அவரோட ஜானு...
ரெண்டு பேரும் பெஸ்டீஸ்..இதில சமி யோட கணவர் இறக்க சந்தர்ப்ப சூழ்நிலையால ரெண்டு பேரும் கல்யாணம் செய்ய வேண்டிய கட்டாயம்..அது காதலா ஆகுதா இல்லையா எக்கேடு கெட்டு போகுதோ அதான் கதை...அடுத்து வரும் போது அப்டேட் ஓட வர்றேன்...