Chapter 1

10.1K 113 21
                                    

காதல்! அனைவரும் அறிந்த உணர்ந்த ஒன்று.அறியாதவர்கள் எவருமில்லை.வாழும் இந்த வாழ்க்கையில் என்றேனும் ஒரு நாள் சந்தித்தே ஆகவேண்டும்.பல மாற்றங்களையும் நினைவுகளையும் கொடுக்கக் கூடியது.அவை கசப்பானதா இனிப்பானதா என்பதை அவரவர் காதல் பயணத்திலேயே உணர முடியும்.
அவள்! காதலே வேண்டாம் என்று ஒதுங்குபவள்!
அவன்! காதல் என்பதை இதுவரை அறியாதவன்!
வேண்டாம் என்று ஒதுக்க காதல் ஒன்றும் கத்திரிக்காய் அல்லவே!வேண்டாம் என்று நினைத்தாலும் நம்மையே சுற்றி வரும் காதலும் ஒரு வகை போதையே!
இதில் விழாதவர்கள் எவருமில்லை! விதியின் விளையாட்டால் இணைந்த இவர்களது காதல் பயணத்தில் நாமும் இணைவோம்.

தோயும் மது நீ எனக்கு(Edited)Where stories live. Discover now