Friendly update

1.6K 26 18
                                    

அன்பு வாசகர்களுக்கு
                 கல்லூரியில் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. தற்போது கீழே விழுந்து கால் முட்டியில் அடிப்பட்டுள்ளது. கடவுள் அருளால் பெரிய காயம் எதுவும் இல்லை. ஆனாலும் வலி சற்று இருக்கிறது.ஆனாலும் அடுத்த அடுத்த பாகங்களை பதிவு செய்து கொண்டிருந்தேன். கதை எழுத கவனம் வரவில்லை. ஏனோ தானோ என்று எழுத மனம் வரவில்லை. நான்கு நாட்கள் கழித்து அடுத்த பாகம் கண்டிப்பாக பதிவு செய்வேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
   
         இப்படிக்கு உங்கள் கவி பாரதி

தோயும் மது நீ எனக்கு(Edited)Where stories live. Discover now