Chapter 23

1.5K 59 17
                                    

முகம் வெட்கத்தால் சிவந்து போய் விட,நிமிர்ந்து பார்க்க முடியாமல் அவனது சட்டைப் பொத்தானை சமன்விதா நோண்டி கொண்டிருக்க,🙈 தன்னவளை விழி எடுக்காமல் ரசித்துக் கொண்டிருந்தான் ராகவ்.😍
அந்த மோன நிலையில் இருவருமே தங்களை மறந்து இருந்தனர்.🤗

"போதும்டி சதா, அண்ணாவின் சட்டை கிழிந்து விட போகிறது 😝😜" என்று அங்கு வந்த ஐான்சி கிண்டலடிக்க, அவசரமாக ராகவ்விடம் இருந்து விலகி கொண்டு ஐான்சியை முறைத்துப் பார்த்தாள் சமன்விதா.

"நீ எப்போது வந்தாய் ஐான்"
"நீ அண்ணாவின் சட்டைப் பொத்தானை ஆராய்ச்சி செய்யும் போதே வந்து விட்டேன்" 😂
"இப்போது மட்டும் அண்ணா என்று வாய் ஓயாமல் சொல்கிறாய்! அப்போது ஏன் ராகவ் என்று அழைத்தாய்? சொல்லுடி எருமை" 😠
"வேண்டுதல், அதான் அப்படி அழைத்தேன், போடி தடிமாடு" 😜😝😝
"பெரிய அறிவாளி என்று நினைப்பாடி உனக்கு"😤
"நான் அறிவாளியா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் உன்னை போன்ற முட்டாள் மட்டும் இல்லை" 😂😂😂
"என்னடி ரொம்ப தான் கிண்டல் செய்கிறாய்" 😟😤
"வேறு என்ன செய்வது? உன்னைப் பாராட்டி பரிசா கொடுப்பார்கள்!"
"ஏன்டி, அப்படி என்ன செய்து விட்டேன்"
"என்ன செய்யவில்லை நீ! உன்னை எல்லாம் ஒரு ஆளாக மதித்து காதலை சொன்னால், இப்படி தான் சுற்ற விடுவாயா? அதைக் கூட விடு, உங்களுக்கு காதல் வந்தும் அதைச் சொல்லவும் மனது வராது, அப்படி தானே" 😏😒

"எல்லாம் தெரிந்தும் நீயே இப்படி பேசுகிறாய் ஐான்"😟
"அதை மட்டுமே காரணமாக சொல்லாதே சதா, பெற்றோர் பற்றிய பயம் எல்லோருக்கும் தான் இருக்கிறது, நல்லவேளை யாழினி திட்டம் போட்டதால்  எல்லாம் நல்லபடியாக நடந்தது" 😌😌
"என்ன சொல்கிறாய் ஐான்" என்று ஒரு சேரக் கேட்டனர் சமன்விதாவும் ராகவ்வும்.

அப்போது தான் நியாபகம் வந்தவளாய், "இரு யாழினியின் கைபேசிக்கு அழைக்கிறேன், என்ன நடந்தது என்று பதட்டமாக இருப்பாள்" என்று கூறி விட்டு எல்லோருக்கும் கேட்கும் விதமாக " ஸ்பீக்கர் மோடில்" போட்டாள். அழைப்பு விடுத்த உடனேயே எடுக்கப்பட, யாழினி தான் பேசினாள்.

தோயும் மது நீ எனக்கு(Edited)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ